¡Sorpréndeme!

`என்னைப் பார்த்து இப்படி கேட்கலாமா?’-விஜயதரணி கண்ணீர் பேட்டி

2020-11-06 0 Dailymotion

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது விளவங்கோடு காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி, தனது தொகுதியில் இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதற்கு சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை. தொடர்ந்து விஜயதரணி பேசிக்கொண்டே இருந்தார். இச்சம்பவத்தை தொடர்ந்து சட்டப்பேரவையில் சபாநாயகர் கேட்ட கேள்வியால் ஆவேசமடைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி, பேரவை வளாகத்தில் கண்ணீர் மல்க செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.






congress-mla-vjayadharani-slams-tamilnadu-assembly-speaker